Share to: share facebook share twitter share wa share telegram print page

இந்தியக் குடைவரைக் கோயில்கள்

பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் பொ.ஊ.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.[1]

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்[2] மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.[3]

பல்லவர்காலம்

அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம், மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
பாம்புப் படுக்கையில் யோகநித்திரையில் திருமாலின் சிற்பம், மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்

பாண்டியர் குடைவரைகள்

கழுகுமலை வெட்டுவான் கோயில்
  1. கழுகுமலை வெட்டுவான் கோயில்
  2. பிள்ளையார்பட்டிக் குடைவரை
  3. மலையடிக்குறிச்சிக் குடைவரை
  4. மகிபாலன்பட்டிக் குடைவரை
  5. அரளிப்பாறைக் குடைவரை
  6. திருமெய்யம் குடைவரைகள்
  7. திருத்தங்கல் குடைவரை
  8. செவல்பட்டிக் குடைவரை
  9. திருமலை கோயில் குடைவரை
  10. திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
  11. மணப்பாடுக் குடைவரை
  12. மூவரை வென்றான் குடைவரை
  13. சித்தன்னவாசல் குடைவரை
  14. ஐவர் மலைக் குடைவரை
  15. அழகர் கோவில் குடைவரை
  16. ஆனையூர்க் குடைவரை
  17. வீரசிகாமணிக் குடைவரை
  18. திருமலைப்புரம் குடைவரை
  19. அலங்காரப்பேரிக் குடைவரை
  20. குறட்டியாறைக் குடைவரை
  21. சிவபுரிக் குடைவரை
  22. குன்றக்குடிக் குடைவரைகள்
  23. பிரான்மலைக் குடைவரை
  24. திருக்கோளக்குடிக் குடைவரை
  25. அரளிப்பட்டிக் குடைவரை
  26. அரிட்டாபட்டிக் குடைவரை
  27. மாங்குளம் குடைவரை
  28. குன்றத்தூர் குடைவரை
  29. கந்தன் குடைவரை
  30. யானைமலை நரசிங்கர் குடைவரை
  31. தென்பரங்குன்றம் குடைவரை[4]
  32. பசுபதேசுவரர் குடைவரைக் கோயில்
  33. வடபரங்குன்றம் குடைவரை
  34. சிதறால் மலைக் கோவில்

முத்தரையர் குடைவரைகள்

  1. மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்

விஜயசோழிஸ்வரம் நார்தாமலை [5]

பாதாமி குடைவரைக் கோவில்கள், கர்நாடகா

மகாராட்டிரம்

எல்லோரா கைலாசநாதர் கோவில்
தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
  1. பாக் குகைகள்
  2. உதயகிரி குகைகள்
  3. தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்[6]
  4. தம்நார் குகைகள்
  1. சியோத் குகைகள்
  2. காம்பாலித குகைகள்
  3. ஜுனாகத் குடைவரைகள்

பிகார்

ஜம்மு காஷ்மீர்

ஆதாரம்

  1. LIST OF ROCK CUT ARCHITECTURE
  2. முனைவர் கோமதி நாயகம் (2007). தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை). இராஜ பாளையம்: கங்கா பதிப்பகம். pp. 54–69.
  3. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251
  4. தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்
  5. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm
  6. "Dharmrajeshwar, Mandsaur, Madhya Pradesh". Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-08-11.

வெளியிணைப்புகள்

Read other articles:

American political slogan coined in 2021 For the 2021 song by Loza Alexander, see Let's Go Brandon (song). A Let's Go Brandon sign outside of a Florida residence Let's Go Brandon is a political slogan and Internet meme used as a substitute for the phrase Fuck Joe Biden in reference to Joe Biden, the 46th and current president of the United States. The slogan is typically categorized as Trumpist and right-wing populist. Chants of Fuck Joe Biden began during sporting events in early September 2...

 

Place in Lower Austria, AustriaWeikersdorf am Steinfelde Coat of armsWeikersdorf am SteinfeldeLocation within AustriaCoordinates: 47°48′20″N 16°08′35″E / 47.80556°N 16.14306°E / 47.80556; 16.14306CountryAustriaStateLower AustriaDistrictWiener Neustadt-LandGovernment • MayorManfred Rottensteiner (ÖVP)Area[1] • Total14.22 km2 (5.49 sq mi)Elevation307 m (1,007 ft)Population (2018-01-01)[2]&...

 

Penyantunan merujuk kepada hubungan antara tamu dan tuan rumah, dimana tuan rumah menerima tamu dengan niat baik, termasuk pelayanan dan hiburan terhadap para tamu, pengunjung atau orang asing. Louis, chevalier de Jaucourt mendeskripsikan penyantunan dalam Encyclopédie sebagai kebajikan dari jiwa besar yang peduli terhadap seluruh alam semesta lewat ikatan kemanusiaan.[1] Etika penyantunan adalah sebuah pelajaran yang mengkaji pemakaian penyantunan. Referensi ^ Jaucourt, Louis, cheva...

مسجد سليمان باشا الخادم إحداثيات 30°3′29″N 31°13′44″E / 30.05806°N 31.22889°E / 30.05806; 31.22889 معلومات عامة القرية أو المدينة القاهرة الدولة  مصر سنة التأسيس 1528  تاريخ بدء البناء 1528م المواصفات عدد المآذن 1 عدد القباب 1 التصميم والإنشاء النمط المعماري الطراز العثماني معلوما...

 

American reality television series Young Bae redirects here. Not to be confused with Yung Bae. Black Ink CrewAlso known asBlack Ink Crew: New YorkGenreReality televisionStarring Ceaser Emanuel Sassy Bermudez O'Shit Duncan Alex Estevez Dutchess Lattimore Puma Robinson Sky Days Teddy Ruks Donna Lombardi Walt Miller Melody Mitchell Young Bae Miss Kitty Tatiana Alex Spyder Country of originUnited StatesOriginal languageEnglishNo. of seasons10No. of episodes196 (list of episodes)ProductionExecutiv...

 

PEGIDA e. V.[1] Rechtsform eingetragener Verein Gründung 19. Dezember 2014 Gründer Lutz Bachmann Sitz Dresden Zweck „Förderung politischer Wahrnehmungsfähigkeit und politischen Verantwortungsbewusstseins“ Vorsitz Lutz Bachmann Website pegida.de Pegida, kurz für Patriotische Europäer gegen die Islamisierung des Abendlandes (Akronym: PEGIDA), ist eine islam- und fremdenfeindliche,[2][3] völkische, rassistische und rechtsextreme Organisation. Sie veranstal...

1977 Indian filmAngeekaaramPosterDirected byI. V. SasiWritten bySherifScreenplay bySherifProduced byRamachandranStarringPrameelaSrideviVincentKP UmmerSukumaranCinematographyVipin DasEdited byK. NarayananMusic byA. T. UmmerProductioncompanyMurali MoviesRelease date 12 May 1977 (1977-05-12) CountryIndiaLanguageMalayalam Angeekaaram is a 1977 Indian Malayalam-language film, directed by I. V. Sasi and produced by Ramachandran. The film stars Prameela, Sridevi, Vincent, Sukumaran, K...

 

This article is an orphan, as no other articles link to it. Please introduce links to this page from related articles; try the Find link tool for suggestions. (April 2022) Ghana Railways 1851 classType and originPower typeDiesel-electricBuilderEnglish Electric-AEI TractionSerial number3850-3859, 3864-3869Build date1969/70Total produced16SpecificationsConfiguration:​ • UICCo+CoGauge1,067 mm (3 ft 6 in)BogiesEnglish Electric bolsterless low weight transfer...

 

1981 video by April WineLive in LondonDVD packaging, 2008 releaseVideo by April WineReleased1981 (1981)RecordedHammersmith Odeon, London, January 27, 1981GenreRock, hard rockLength66:00LabelThorn EMI, Aquarius, CapitolDirectorDerek BurbidgeProducerMyles Goodwyn, Mike StoneOriginal cover-artOriginal (1981) laserdisc packaging April Wine album chronology The Nature of the Beast(1981) Live in London(1981) Power Play(1982) April Wine DVD chronology Live in London(1981) From the Front...

Battery Point Lighthouse De vuurtoren van Battery Point Plaats Cresent City, (Californië) Coördinaten 41° 45′ NB, 124° 12′ WL Opening 1856 BA G4417.5 USCG 6-0555 Bouwwerk Kleur wit schitterlicht Bouwmateriaal baksteen Uitrusting Lichthoogte 21 m boven zeeniveau Lens bij de bouw: vierde orde fresnellens Portaal    Maritiem Battery Point Lighthouse is een vuurtoren in Californië. De vuurtoren werd in 1856 gebouwd als havenlicht voor Crescent City. In 1965 werd de vuur...

 

Manifesto by Filippo Tommaso Marinetti This article has multiple issues. Please help improve it or discuss these issues on the talk page. (Learn how and when to remove these template messages) This article may require copy editing for grammar, style, cohesion, tone, or spelling. You can assist by editing it. (September 2023) (Learn how and when to remove this template message) This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to rel...

 

2022 American drama television miniseries Inventing AnnaGenreDramaCreated byShonda RhimesInspired byHow Anna Delvey Tricked New York's Party Peopleby Jessica PresslerStarring Anna Chlumsky Julia Garner Arianne Moayed Katie Lowes Alexis Floyd Anders Holm Anna Deavere Smith Jeff Perry Terry Kinney Laverne Cox Music by Kris Bowers Pierre Charles Country of originUnited StatesOriginal languageEnglishNo. of episodes9ProductionExecutive producers Shonda Rhimes Betsy Beers Tom Verica David Frankel P...

2019 Japanese-American animated webseries Knights of the Zodiac: Saint SeiyaCreated byMasami KurumadaBased onSaint Seiyaby Masami KurumadaScreenplay by see list Benjamin TownsendPatrick RiegerThomas PugsleyShannon Eric DentonThomas F. ZahlerJoelle SellnerTravis DonnellySaundra HallShaene SidersHenry GilroyMarty IsenbergAnne Mortensen-AgnewChris WyattKevin BurkeJulien MagnatDanielle WolffKatie KaniewskiCallie C. Miller Story byEugene SonDirected byYoshiharu AshinoVoices of Emily Neves Bryson B...

 

River in British Columbia, CanadaKicking Horse RiverKicking Horse RiverLocation in British ColumbiaLocationCountryCanadaProvinceBritish ColumbiaDistrictKootenay Land DistrictPhysical characteristicsSourceWapta Lake • locationYoho National Park MouthColumbia River • locationGolden • coordinates51°18′N 116°59′W / 51.300°N 116.983°W / 51.300; -116.983Discharge  • locationnear Golden[1 ...

 

Flight 555Sutradara Raymond Handaya Produser Duke Rachmat Niken Septikasari Ditulis oleh Isman H. Suryaman PemeranTarra BudimanMikha TambayongSamuel ZylgwynGisella AnastasiaMeriza FebrianiAnodya Shula Neona AyuBedduJulius SitanggangMathias MuchusJaja MihardjaInggrid WidjanarkoDena RachmanAjun PerwiraRaim WaodeAbdur ArsyadAnyun CadelRian d'MasivGema Vyandra AvantaJoshua PandelakiAswin FabanyoNiken SeptikasariArafah RiantiArief DiduTretan MuslimAwweYessi KenyangMo SidikYudha KelingCoki PardedeP...

Religious organisation International Society for Krishna ConsciousnessThe Movement of Hare KrishnaOfficial emblem of ISKCONISKCON Temple in Vrindavan, Mathura, Uttar Pradesh, IndiaAbbreviationISKCONFormation13 July 1966 (57 years ago) (1966-07-13) New York City, United StatesFounderA. C. Bhaktivedanta Swami PrabhupadaTypeReligious organizationLegal statusFoundationHeadquartersMayapur, Nabadwip, Nadia, West Bengal, IndiaLocation800+ temples and centres[1]Coordinates23°25...

 

Basiliek van de Onbevlekte Ontvangenis kan verwijzen naar: Basiliek van de Onbevlekte Ontvangenis (Lourdes), basiliek in Lourdes Basiliek van de Onbevlekte Ontvangenis (Barcelona), basiliek in Barcelona Bekijk alle artikelen waarvan de titel begint met Basiliek van de Onbevlekte Ontvangenis of met Basiliek van de Onbevlekte Ontvangenis in de titel. Dit is een doorverwijspagina, bedoeld om de verschillen in betekenis of gebruik van Basiliek van de Onbevlekte Ontvangeni...

 

Canadian actor Adam BeachBeach at the 2015 San Diego Comic ConBorn (1972-11-11) November 11, 1972 (age 51)Ashern, Manitoba, CanadaOccupationActorYears active1990–presentSpouses Meredith Porter ​ ​(m. 1999; div. 2002)​ Tara Mason ​ ​(m. 2003; div. 2007)​ Summer Tiger ​ ​(m. 2015)​ Children3 Adam Beach (born November 11, 1972) is a Canadian actor. He is ...

Mexican artist (1945–2020) You can help expand this article with text translated from the corresponding article in Spanish. (January 2019) Click [show] for important translation instructions. View a machine-translated version of the Spanish article. Machine translation, like DeepL or Google Translate, is a useful starting point for translations, but translators must revise errors as necessary and confirm that the translation is accurate, rather than simply copy-pasting machine-translat...

 

Nilotic ethnic group native to Eritrea and Ethiopia Not to be confused with Kunapa people. KunamaTotal population260,000[1]Regions with significant populations Eritrea250,000 (est.)[2][3] Ethiopia5,400 (2007)[4]LanguagesKunamaReligionAnimism, Islam and Christianity (Eritrean Orthodox Tewahedo Church, Roman Catholic,[5] P'ent'ay)[6]Related ethnic groupsNara The Kunama are an ethnic group native to Eritrea. They are one of the smallest e...

 
Kembali kehalaman sebelumnya