Share to: share facebook share twitter share wa share telegram print page

யசோதை

யசோதை
யசோதையும் கிருஷ்ணனும், ராஜா ரவி வர்மா ஓவியம்
இடம்பிருந்தாவனம்
சகோதரன்/சகோதரிபத்ரா, மதிரா, யசோதரா, யசோதேவர், சுதேவர், கும்பகர்
குழந்தைகள்கிருஷ்ணன் (வளர்ப்பு மகன்)
பலராமர் (வளர்ப்பு மகன்)
யோகமாயா (மகள்)
நூல்கள்பாகவத புராணம், அரி வம்சம், மகாபாரதம், விஷ்ணு புராணம், பிரம்ம வைவர்த்த புராணம்
அரசமரபுயதுவம்சம்

யசோதை, இந்துத் தொன்மக் கதைகளின் படி, நந்தரின் மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். வசுதேவர் கிருட்டிணன் பிறந்ததும் அவனது மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை கோகுலத்தில் இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே பலராமரையும் சுபத்திரையையும் வளர்த்தார்.[1][2][3]

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. Brahmavaivarta Purana Sri-Krishna Janma Khanda (Fourth Canto) Chapter 13.Verse 38 English translation by Shantilal Nagar Parimal Publications Link: https://archive.org/details/brahma-vaivarta-purana-all-four-kandas-english-translation
  2. DADUZEN, Dayal N. Harjani aka (2018-07-18). Sindhi Roots & Rituals - Part 2 (in ஆங்கிலம்). Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64249-480-8.
  3. Brahmavaivarta Purana Sri-Krishna Janma Khanda (Fourth Canto) Chapter 13.Verse 39
Kembali kehalaman sebelumnya