Share to: share facebook share twitter share wa share telegram print page

ரிவாத் மக்கள்

ரிவாத்
புவியியல் பகுதிபாகிஸ்தான்
காலப்பகுதிகற்கால மனிதர்கள் (Lower Paleolithic)
காலம்1,900,000 – 45,000
வகை களம்ரவாத்
முந்தியதுஒல்டோவான்
பிந்தியதுஅக்கிலியன், சோனியன்
ரிவாத் மக்கள் is located in பாக்கித்தான்
பாக்கித்தான் நாட்டில் ரவாத் பகுதியில் ரிவாத் மக்கள் வாழ்ந்த பகுதிகள் (clickable map).

ரிவாத் மக்கள் (Riwat) பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் சந்திக்கும் மலைப்பகுதியில் அமைந்த ரவாத் எனுமிடத்தில் 19 இலட்சம் (1.9 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கீழ் பழைய கற்கால மனிதர்களை குறிப்பிடுகிறது.

19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து பாகிஸ்தானின் ரவாத் பகுதியில் வாழ்ந்தாக கருதப்படும் ரிவாத் மக்களைப் பற்றிய குறிப்புகள், 1983-இல் தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.[1] இத்தொல்லியல் களங்களின் காலம் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.[2]

1983 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வாழ்ந்த ரிவாத் மக்கள் பயன்படுத்தியதாகப் கருதப்படும் படிகக் கல்லால் ஆன கைவினை பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் ரிவாத் அகழ்வாராய்ச்சிப் பகுதி எண் 55-இல், 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. The History of Central Asia: The Age of the Steppe Warriors. I.B. Tauris. 2012-12-11. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780760605.
  2. Silberman, Neil (November 2012). The Oxford Companion to Archaeology, Volume 1. Oxford University Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199735785.
  3. "A 45,000-Years-Old open-air Paleolithic Site at Riwat, Northern Pakistan".
  • B. Bower, Early Tool Making: An Asian Connection, Science News (1988).
  • Rendell, H. and Dennell, R.W. 1987 Thermoluminescence Dating of an Upper Pleistocene Site, Northern Pakistan. Geoarchaeology 2, 63-67.
  • Roy Larick and Russell L. Ciochon, The African Emergence and Early Asian Dispersals of the Genus Homo, American Scientist (1996)
  • R. W. Dennell, H. M. Rendell and E. Hailwood, Late Pliocene Artefacts from Northern Pakistan , Current Anthropology, Vol. 29, No. 3 (Jun., 1988), pp. 495–498
  • R. W. Dennell, H. M. Rendell, M. Halim, E. Moth, "A 45,000-Years-Old open-air Paleolithic Site at Riwat, Northern Pakistan", Journal of Field Archaeology, Vol. 19, No. 1. (Spring, 1992), pp. 17–33.

மேலும் காண்க

Kembali kehalaman sebelumnya